சிபிஐ(எம்)-ல் இணைகிறார் சசிதரூர்..? உண்மையை உடைத்த பிரகாஷ் காரத்..! அரசியல் தரூர், தான் சிபிஐ(எம்) தலைமையிலான ஆட்சியைப் பாராட்டவில்லை. மாறாக மாநிலத்தின் தொடக்கநிலை எழுச்சியைக் குறிப்பிட்டேன் எனத் தெளிவுபடுத்தினார்.