நள்ளிரவில் போன் போட்ட ரோஹித்.. அணிக்கு வெளியே சென்ற கோலி... உண்மையை உடைத்த ஸ்ரேயாஸ் ஐயர்..! கிரிக்கெட் நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.