மரணத்தை முன்பே அறிந்த ஹுசைனி..! ஆன்மா கடவுளிடம்.. உடல் மாணவர்களிடம்.. இதயம் மட்டும்..! சினிமா நான்கு நாட்களுக்கு முன்பாக உடலை தானம் செய்த மாஸ்டர் ஷிகான் ஹுசைனி இன்று மரணம் அடைந்துள்ளார்.