மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்...! ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உருக்கம்..! சினிமா மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரண செய்தியை கேட்டு வருத்தப்படுவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உருக்கமாக பேசியிருக்கிறார்.