ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் மூன்று படங்கள்..! பராசக்தி, ஜனநாயகம் படத்திற்கு புதிய சிக்கல்..! சினிமா பராசக்தி மற்றும் ஜனநாயகம் படம் வெளியாகும் சமயத்தில் மூன்றாவதாக ஒரு படம் வெளியிட தயாராக உள்ளது.