பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின் பழைய ஃபாமுக்கு வந்த ஷிவானி நாராயணன்; டைட் டீ ஷர்ட்டில் ஹாட் போஸ்! சினிமா நடிகை ஷிவானி நாராயணன் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.