‘இந்தியா உங்களை தோற்கடிக்கும்...’ நாக்கில் விஷம் ஏற்றி பாகிஸ்தானை உசுப்பேற்றும் அக்தர்..! கிரிக்கெட் பாகிஸ்தான் ரசிகர்கள் முதல், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்தியாவுக்கு பாடம் கற்பிக்கப் போவதாக மிரட்டி வருகின்றனர்.