படிக்கச் சொன்ன அப்பா.. ஷாப்பிங் மாலில் +2 மாணவன் தற்கொலை.. பஞ்சாப்பில் அதிர்ச்சி சம்பவம்..! இந்தியா பஞ்சாபில் தந்தை படிக்க சொன்னதால் ஷாப்பிங் மாலின் நான்காவது தளத்தில் இருந்து பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.