தந்தையை அடித்தே கொன்ற அன்பு மகன்..! பரிதாபமாக உயிரிழந்த போலீஸ் எஸ்ஐ.. சென்னையில் பரபரப்பு தமிழ்நாடு பெற்றெடுத்த தந்தையை அடித்தே கொன்ற கொடூர மகன். சென்னையில் அரங்கேறி உள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.