விபத்து வழக்கில் FIR கொடுக்க லஞ்சம் கேட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட்..! தமிழ்நாடு புதுச்சேரி அருகே விபத்து வழக்கில் எஃப்.ஐ.ஆர் நகல் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.