பாஜக ஆரம்பித்துள்ள கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு எப்படி..? தமிழ்நாடு தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதியகல்வி என்ற இணையதளத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன.. சற்று அலசிப் பார்ப்போம் வாருங்கள்...