அதானி துறைமுகத்தில் காணாமல் போன ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளி கட்டிகள்... கதி கலங்கிப்போன அதிகாரிகள்! தமிழ்நாடு காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் இருந்து 9கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் மாயம் என போலீசில் புகார்.