வெள்ளி நாணயம் சீக்ரெட்... விஜய் போடும் அரசியல் ஸ்கெட்ச்... விரைவில் வெளியாகப்போகும் அதிரடி அறிவிப்பு! அரசியல் சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் நியமன கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்தை வெளியே நிற்கவைத்தது, மாவட்ட செயலாளர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்தது போன்றவற்றிற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.