கழுத்தை நெரித்தக் கடன்; மனைவி, மகளுடன் வெள்ளி வியாபாரி தூக்கு போட்டுத் தற்கொலை! தமிழ்நாடு சேலத்தில் வெள்ளி வியாபாரி பால்ராஜ் கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் மகளுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.