முதன் முறையாக இன்டர்போல் வெளியிட்ட சில்வர் நோட்டீஸ்... கருப்பு பணம்- கடத்தல்காரர்கள் இனி தப்பவே முடியாது..! உலகம் முதல் முறையாக வெளியிடப்பட்ட இன்டர்போலின் சில்வர் நோட்டீஸின் முக்கிய நோக்கம் குற்றச் சொத்துக்களைக் கண்டறிவது.