வேகமெடுக்கும் தங்கம்; விட்டுக்கொடுக்காத வெள்ளி; பொங்கல் பண்டிகையிலும் ‘கிடுகிடு’ உயர்வு! தங்கம் மற்றும் வெள்ளி வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது.