சிம் ஆக்டிவ் பிளான்; ஏர்டெல், ஜியோ, விஐ எது பாமர மக்களுக்கு ஏற்ற திட்டம் தெரியுமா? மொபைல் போன் சிம்மை ஆக்டிவாக வைத்திருக்க ஜியோ ஏர்டெல் அல்லது VI இன் மலிவான திட்டத்தையும் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான கட்டுரை இது.