உங்கள் சிம்மை ஆக்டிவாக வைக்கணுமா.. இந்த ரீசார்ஜ் பிளான்களை நோட் பண்ணுங்க.! மொபைல் போன் ஏர்டெல், விஐ மற்றும் ஜியோவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி, மிகக் குறைந்த செலவில் உங்கள் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க முடியும்.