இந்த டீலர்கள் சிம் கார்டுகளை விற்க முடியாது.. அரசு எடுத்த அதிரடி முடிவு! மொபைல் போன் புதிய சிம் கார்டு விதிகள் மூலம் சைபர் மோசடியைத் தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. சைபர் மோசடி உலகளவில் ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது.