சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்ட வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான வடிவேலு...! சினிமா நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.