எஸ்ஐபியில் முதலீடு செய்து பணக்காரன் ஆக முடியுமா? இதை பாலோ செய்யுங்க போதும்.!! மியூச்சுவல் ஃபண்ட் வாழ்க்கைப் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு சேமிப்பு அவசியம். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பதன் மூலம், ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கை சீராக இயங்க முடியும்.