21 வயதில் குழந்தைக்கு ரூ.88 லட்சம் கிடைக்கும்..! உங்கள் குழந்தைக்கு உதவும் சிறந்த திட்டம்..! மியூச்சுவல் ஃபண்ட் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக நிதி திட்டமிடல் செய்ய நீங்கள் நினைத்தால், ஒரு சிறப்பு சூத்திரத்துடன் முதலீடு செய்யத் தொடங்குங்கள். இந்த சூத்திரம் உங்கள் குழந்தையை 21 வயதில் கோடீஸ்வரராக்கும்.