சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு..! தமிழ்நாடு விருதுநகரில் சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள்- காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்தனார்.