குழந்தை பெற்ற பின்பும் குறையாத அழகு... குதூகலமாக போஸ் கொடுத்த ஸ்ரீதேவி விஜயகுமார்! சினிமா மூத்த நடிகர், விஜயகுமாரின் கடைசி மகளான ஸ்ரீதேவி விஜயகுமாரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.