சித்தராமையா ஆப்சென்ட்..! சென்னை கூட்டத்தில் டி.கே சிவகுமார் கலந்து கொள்வதாக அறிவிப்பு..! இந்தியா திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்திற்கு தன்னால் வர இயலாது என கூறியிருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.