அது 'ஜிஎஸ்டி' வரி அல்ல "Give Seetharaman Tax"- வெளுத்து வாங்கிய காங்கிரஸ் இந்தியா மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜிஎஸ்டி வரி என்பதை, மக்கள் கடினப்பட்டு உழைத்துச் சேர்த்துப் பணத்தைக் கொள்ளையடிக்க உருவாக்கியுள்ளது.