சிவாஜி வீடு ஜப்தி விவகாரம்... மூத்த மகன் ராம்குமாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! சினிமா நடிகர் சிவாஜியின் வீடு மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மூத்த மகன் ராம்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.