பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து.. துரித நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்ப்பு.. தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தீக்குச்சிக்கு மருந்து கலக்கும் பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.