மம்தாவின் மரண கும்பமேளா விமர்சனம்... கோபத்தில் கொந்தளித்த பாஜக தலைவர்கள்.! இந்தியா மகா கும்பமேளாவை மரண கும்பமேளா என விமர்சித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு யின் கருத்துக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கண்டித்துள்ளனர்...