மக்களவைத் தேர்தலோடு இண்டியா கூட்டணி அவ்ளோதானா.? சரத் பவார் போட்டாரே ஒரு போடு! இந்தியா இண்டியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.