சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம்..! பிறந்த நாள் ட்ரீட்டாக வந்தது "மதராஸி" சினிமா சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள புதிய படத்தின் கிளிபிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.