கார் கலர் மாற்ற ரூ.10 ஆயிரம் செலுத்தினால் மட்டும் போதும்.. எந்த நிறுவனம்? எந்த மாடல்? ஆட்டோமொபைல்ஸ் ஸ்கோடா இந்தியாவில் முன்னணி ஐரோப்பிய ஆட்டோமொபைல் பிராண்டாகும். அதன் சிறந்த வடிவமைப்பு மற்றும் உயர்தர வாகனங்களுக்கு பெயர் பெற்றது.