நயினார் கேட்டுக்கொண்டதால் மனமிறங்கிய அண்ணாமலை... காற்றில் பறக்கவிடப்பட்ட சபதம்!! அரசியல் திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்ற அண்ணாமலை தற்போது நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க காலணி அணிந்துக் கொண்டார்.