மீண்டும் செருப்பு அணிய இவர் தான் காரணம்! திமுக ஆட்சி அகற்றப்படும்.. அண்ணாமலை நம்பிக்கை..! தமிழ்நாடு திமுக ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் ஏற்ற அண்ணாமலை மீண்டும் செருப்பு அணிந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.