உடலுக்கு ஆரோக்கியம் + மாஸ் லுக்குடன் வரும் ஸ்மார்ட்வாட்ச்கள்.. முழு லிஸ்ட் இங்கே! கேட்ஜெட்ஸ் நேரத்தைச் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்ட வாட்ச், இன்று அதிநவீன பொருளாக மாறியுள்ளது. உடல்நலம், உடற்பயிற்சி, நேரம், தொலைபேசி அழைப்புகள், செய்திகள் போன்ற அனைத்து வகையான தேவைகளுக்கும் அவை பயன்படுத்தப்படுக...