தயவு செஞ்சி என்னை வாழ விடுங்க... கண்ணீர் விட்டு கதறும் பிரபல நடிகை..!! சினிமா வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள் கொடுக்கிறார்கள் என நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.