14.8 கிலோ தங்கம் கடத்திய வாகா பட நடிகை ரன்யா...! தூக்கி ஜெயிலில் போட்ட போலீஸ்..! இந்தியா கிலோ கணக்கில் தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் கையும் களவுமாக போலீசில் பிடிபட்டார்.