பத்ரிநாத் மலையில் பனிச்சரிவு.. 10 பேர் மீட்பு... சிக்கிய கட்டுமான ஊழியர்களின் நிலை என்ன..? இந்தியா பத்ரிநாத் பகுதியில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவில் கட்டுமானப் பிரிவு ஊழியர்கள் 47 பேர் சிக்கியுள்ளனர். இதுவரை 10 பேர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.