இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி... விருதை தட்டிதூக்கிய பூர்ணிமா தேவி பர்மன்..! இந்தியா இந்த ஆண்டிற்கான சிறந்த பெண்மணி விருதை பெற்றுள்ளார் பூர்ணிமா தேவி பர்மன்.