ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல்.. சந்திரபாபு அதிரடி..! இந்தியா ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைக்க வேண்டும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.