நீட் தேர்வு அச்சம்... தாயை இரும்பு ராடால் அடித்து கொன்ற மகன்!! குற்றம் நீட் தேர்வு தோல்வியால் தனது தாயையே மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.