என் ஹார்ட் ட்ரைவ்-ஐ திருப்பிக் கொடுங்கள்.. பெப்ஸி அலுவலகத்தில் நடிகை சோனா திடீர் உண்ணாவிரதம்..! சினிமா தனது படத்தின் ஹார்ட் ட்ரைவ்-ஐ திருப்பித் தரக்கோரி நடிகை சோனா பெப்ஸி அலுவலகத்தில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.