அம்மாவை.. அப்பா இப்படி தான் கொன்னாரு! பிஞ்சு குழந்தை வரைந்த ஓவியத்தால் சிக்கிய தந்தை.. தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. குற்றம் உத்தரபிரதேசத்தில் 27 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் கணவர் அவரை அடித்து கொலை செய்தது அவர்களது குழந்தை வரைந்த ஓவியத்தால் தெரியவந்துள்ளது