“இத வச்சி உங்கள பாதுகாத்துக்கோங்க” பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே கொடுத்த இபிஎஸ்! தமிழ்நாடு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS கருவி கொடுக்கும் புதுமையான விஷயத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்துள்ளார்.