துபாயில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. கலந்துக்கொண்ட தமிழக நடிகர்!! அரசியல் துபாயில் தவெக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த நடிகர் ஒருவர் பங்கேற்று சிறப்பித்தார்.