சவுரவ் கங்குலி கார் விபத்து… முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானுக்கு என்னாச்சு..? கிரிக்கெட் ஓட்டுநர் திடீரென பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இதில், கங்குலியின் வாகனத்தையும் பின்னால் வந்த கார்கள் மோதின.