இரவில் பார்த்த நடிகை பகலில் இல்லை...உலக ரசிகர்களை ஒரு நொடியில் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு! சினிமா பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் தென்கொரிய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.