தலைக்குப்புற கவிழ்ந்த கார் ... மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்குமார்...! சினிமா நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் விபத்தில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .