மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி இன்பச் சுற்றுலா - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்கள் தமிழ்நாடு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒரு நாள் இன்ப சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.