கோலிக்கு கிடைத்த ரூ.100 கோடி... ஷுப்மான் கில்லுக்கும் அடித்த அதிர்ஷ்டம்… பேட்டை கவனித்தீர்களா..? கிரிக்கெட் 2017 ஆம் ஆண்டில் கோஹ்லிக்கும், எம்.ஆர்.எஃப்-க்கும் இடையே மற்றொரு 8 வருட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக அந்த நிறுவனம் கோலிக்கு ரூ.100 கோடி செலுத்தியது.